Birthday Wishes InTamil



Birthday Wishes In Tamil:-

Anbu Nilai Pera
Aasai Niraivera
Inbam Nilaithida
Eedilla Innaalil
Ullathil Kulandhaiyai
Ennathil Inimaiyai
Aiyyam neengi
Arokkiyam Perugi
Oru Noorandu Kaalam
Vaala,
Ungal Iniya Pirandha Naalil
Pallandu Kaalam Vaala Vaalthugiren



அன்பு நிலை பெற
ஆசை நிறைவேற
இன்பம் நிலைத்திட
ஈடில்லா இந்நாளில்
உள்ளத்தில் குழந்தையை
எண்ணத்தில் இனிமையாய்
ஐய்யம் நீங்கி
ஆரோக்கியம் பெருகி
ஒரு நூறாண்டு காலம்
வாழ,
உங்கள் இனிய பிறந்த நாளில்
பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்.

No comments:

Post a Comment